பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடத்தலாமா?
ADDED :1830 days ago
தாய்மாமன், அத்தை குடும்பத்தில் திருமணம் நடத்தவோ அல்லது காதல் திருமணம் செய்யவோ முடிவு செய்தால் குலதெய்வத்தை வழிபட்டு திருமணம் நடத்தலாம். மற்றபடி ஜாதகப்பொருத்தம் பார்ப்பது நல்லது.