கொளஞ்சியப்பர் கோவிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு
ADDED :4898 days ago
விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கார்த்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.