சிவனின் கடைசி அம்சம்!
ADDED :1828 days ago
சிவனுடைய கடைசி அம்சம் கால பைரவர். அதனாலேயே கோயில்களில் அர்த்தஜாமம் முடியும் போது கடைசியாகப் பைரவருக்கு தீபாராதனை செய்கின்றனர்.