உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செபஸ்தியார் ஆலய ஆலய தேர்பவனி

செபஸ்தியார் ஆலய ஆலய தேர்பவனி

திருவாடானை: முகிழ்த்தகம் செபஸ்தியார் கோயில் விழா, மே 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. பாதிரியார் அருள்ஜோதி தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !