செல்லி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :1853 days ago
விழுப்புரம் : விழுப்புரம் கமலா நகர் செல்லிஅம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது,. நவராத்திரி விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட கொலு பொம்மைகளுடன் ஊஞ்சல் உற்சவத்தில் செல்லிஅம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.