ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1821 days ago
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பத்திரகாளியம்மன் கோயில் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் ஐப்பசி முதல் நாளை முன்னிட்டு 21 வகையான அபிேஷகம் நடந்தது.ஜயப்ப சாமிக்கு பாதபூஜை நடைபெற்றது.