சுவாமி சிலைகள் திருடு போக யார் காரணம்? பரிகாரம் என்ன?
ADDED :1821 days ago
திருடு போக ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆசாரத்துடன் அன்றாட பூஜை முறையாக நடப்பதும், பாதுகாப்பு விஷயங்களில் அக்கறையுடன் செலுத்துவதும் அவசியம்.