உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோயிலில் நவசண்டி யாகம்

கோட்டை மாரியம்மன் கோயிலில் நவசண்டி யாகம்

திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோயிலில் நவசண்டி யாகம் நடந்தது. பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !