மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
1798 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
1798 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா திருமீயச்சூசரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாதசுவாமி திருக்கோயிலில் சாரதா நவராத்திரி நெய்குள தரிசன விழா ஸ்ரீ லலிதாம்பிகை சன்னதியில் நடைபெற்றது. அப்பொழுது மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் கனகதாரா ஸ்தோத்திரமும் ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையும் என்ற ஆன்மீக நூலை வேளாக்குறிச்சி ஆதீனம் பதினெட்டாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட, முதல் பிரதியை வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள் மற்றும் திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோயில் பொருளாளர் பிரபாகரன் மற்றும் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் இராம.சேயோன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
1798 days ago
1798 days ago