உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

நாமக்கல் : ஐப்பசி, திங்கள் கிழமையான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயர், முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து, வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !