ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் மகாநந்திக்கு கும்பாபிஷேகம்
ADDED :1807 days ago
உடுமலை: உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா நந்திக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தனி நபர் இடைவெளியை கடைபிடித்து சுவாமியை தரிசனம் செய்தனர்.