எழுமலை சுப்பிரமணியர் கோயிலில் கந்தசஷ்டி துவக்கம்
ADDED :1803 days ago
எழுமலை : எழுமலை சுப்பிரமணியர் கோயிலில் கந்தசஷ்டியையொட்டி பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.கணபதி ஹோமத்துடன் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நவ., 20 மாலை 4.00 மணிக்கு சுப்பிரமணியர் மயில்வாகனத்தில் எழுமலை முத்தாலம்மன் கோயில் அருகில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.