திருப்பரங்குன்றம் கோயில்களில் சிறப்பு பூஜை
ADDED :1803 days ago
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஐயப்பன் கோயில், ஹார்விபட்டி பாலமுருகன் கோயில், கல்கத்தா காளி அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.