பெண்களுக்கு பக்தி அதிகம் ஏன்?
ADDED :1799 days ago
தாய்மையுடன் தொடர்புடையது பெண்மை. குடும்பத்திற்காக வழிபாடு, விரதம் என பக்தி செய்யும் மாதர்களைக் கொண்டது ஹிந்து மதம். ஆண்களை விட பெண்களுக்கு குடும்பம், குழந்தைகளின் நலனில் அக்கறை அதிகம். அதனால் பக்தி அதிகம்.