வீட்டில் ஹோமம் நடத்துவது கட்டாயமா?
ADDED :1799 days ago
வீடும் கோயில் போன்றதே. கோயிலுக்கு கும்பாபிஷேகம் போல வீட்டிலும் தெய்வீக சக்தியை அதிகரிக்க கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமங்களை ஆண்டுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.