உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமவார சங்காபிஷேகம்

காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமவார சங்காபிஷேகம்

மதுரை : மதுரை, தெற்கு மாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது.பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !