உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரிவலம் ஒருமுறைக்கு மேல் சுற்றலாமா?

கிரிவலம் ஒருமுறைக்கு மேல் சுற்றலாமா?

மலையைப் பொறுத்தது இது. திருவண்ணாமலையை ஒருமுறை சுற்றவே மூச்சு வாங்குகிறது. திருப்பரங்குன்றம் போல சிறிய மலைகளை முடிந்தால் மூன்று முறை சுற்றலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !