உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வயிறு நோய் நீங்க!

வயிறு நோய் நீங்க!


ஈரோடு, ரயில் நிலையத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது பெரிய மாரியம்மன் கோயில். இங்கு உப்பு, மிளகை கோயில் வளாகத்தில் போட்டு மாரியம்மனை வணங்கி ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது ஐதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !