வேண்டுதல் நிறைவேறாவிட்டால் காணிக்கையை என்ன செய்யலாம்?
ADDED :1794 days ago
வேண்டுதல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் காணிக்கை செலுத்துவது அவசியம். நம்பிக்கையுடன் இருங்கள். கடவுள் கைவிட மாட்டார்.