நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்ற வேண்டும்?
ADDED :1862 days ago
பிரகாரத்தை சுற்றும் போது நவக்கிரகத்தையும் சேர்த்து ஒருமுறை சுற்றினால் போதும்.