உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்வந்திரி மஹா ஹோமம்

தன்வந்திரி மஹா ஹோமம்

 சோழவந்தான் : சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் வேதபாடசாலை மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் கொரோனா ஒழிந்து மக்கள் நல்வாழ்வு பெறவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜை நடந்தது. 33ம் ஆண்டு தன்வந்திரி மஹா ஹோமம் மற்றும் த்வாதசி பாரயணமும் வரதராஜ பண்டிட்டால் படிக்கக்கப்பட்டது. ஏற்பாடுகளை பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !