உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிப்பெயர்ச்சி ஹோமம்

சனிப்பெயர்ச்சி ஹோமம்

பந்தலூர்: பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காலை 5-30 மணிக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து குருக்கள் பரமசிவம்  தலைமையில் சனிப்பெயர்ச்சி யாகம் நடத்தி ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் கமிட்டியினர், பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து  அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !