உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம முகூர்த்த நேரத்தைப் பயனுள்ளதாக்க என்ன செய்யலாம்?

பிரம்ம முகூர்த்த நேரத்தைப் பயனுள்ளதாக்க என்ன செய்யலாம்?


அதிகாலை 4:30 – காலை 6.00 மணி வரையான நேரம் பிரம்ம முகூர்த்தம். இதில் யோகாசனம், பிராணயாமம், தியானம், ஜபம், பூஜையைச் செய்வது நல்லது. இதனால் ஆன்மா, மனம், உடல் பலம் பெறும். உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !