உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லதை தேர்ந்தெடுப்போமா!

நல்லதை தேர்ந்தெடுப்போமா!


‘‘இறைவனுக்கு பயந்து செல்வத்தை நற்செயலுக்கு பயன்படுத்தினால் சொர்க்கத்திற்கு செல்லும் பாதை காட்டப்படும்.  கஞ்சத்தனத்துடன் பிறருக்கு உதவாமல் இருந்தால் நரகத்தின் பாதை காட்டப்படும்’’ . தேவையானதை தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் தான் உள்ளது. கஞ்சத்தனத்தால் கிடைக்கும் அற்ப சந்தோஷம் தற்காலிகமானது தான். பின்னர் நரகத்தில் உழல நேரிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !