கணவன், மனைவி ஒரே ராசியாக இருக்கலாமா?
ADDED :1806 days ago
கணவரின் நட்சத்திரம் முன்னதாகவும், மனைவியின் நட்சத்திரம் பின்னதாகவும் இருந்தால் திருமணம் நடத்தலாம். ஒரே ராசியாக இருப்பதால் சந்திராஷ்டமம், அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி முதலிய பிரச்னைகளை ஒரே நேரத்தில் இருவரும் சந்திக்க நேரிடும்.