உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம்

கோதண்டராமர் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம்

மதுரை: மதுரை, டி.வி.எஸ்.நகர் கோதண்டராமர் கோயிலில் தை வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்ஸவத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !