உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் ஜன.26ல் தீபாராதனை

உத்தரகோசமங்கையில் ஜன.26ல் தீபாராதனை

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கையில் ஜன.,26ல் திருவாதிரை நட்சத்திரத்தன்று மாலை 6:00 மணிக்கு மேல் அக்னி தீர்த்தக்குளத்தில் மகா தீபாராதனை விழா நடக்க உள்ளது. அக்னிதீர்த்தக்குளத்தில்108 விளக்குகள் வைக்கப்பட்டு,பஞ்சமுக தீப, துாபங்களால் வேதமந்திரங்கள் முழங்கஆரத்தி நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை மாத பவுர்ணமி கிரிவலக்குழுவினர், சமுத்திர ஆரத்திக்குழுவினர், தர்ம ரக்ஷண சமிதியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !