பழநி தைப்பூச விழா : வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி உலா
ADDED :1719 days ago
பழநி : பழநி தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானையுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.