சிவத் தொண்டில் தங்களை இணைத்துக் கொள்ள அரிய வாய்ப்பு
ADDED :1753 days ago
மதுரை: தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள் பாலிக்கும் கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோவிலில் தற்போது, மடப்பள்ளி, கோவில் திருப்பணிகள் நடை பெற்று வருகின்றது. இறை பணியில் தங்களை அர்ப்பணிக்கும் அடியார்கள், நன்கொடைதாரர்கள், புரவலர்கள் கோவில் திருப்பணிக்கு தங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு: சங்கர நாராயணர் கல்வி, அன்னதானம் அறக்கட்டளை
8344555525, 9843818157
தாங்கள் நன்கொடைகள் அனுப்ப வேண்டிய வங்கி விபரம்
Name of the Bank : Canara Bank
Branch : Thumbaipatti
Account No.: 131220100228
IFSC Code : CNRB0001312
Account Name SEA Trust