உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால் அபிஷேகம்

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால் அபிஷேகம்

தளவாய்புரம் : தளவாய்புரம் தொப்பையங்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாத செவ்வாய்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் செவ்வரளி பூக்கள் அலங்காரத்தில் காட்சியளித்தார்.திரளான பக்தர்கள் வழிபடடனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !