உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திதி கொடுக்க காசி, ராமேஸ்வரம் தான் செல்ல வேண்டுமா?

திதி கொடுக்க காசி, ராமேஸ்வரம் தான் செல்ல வேண்டுமா?

புரட்டாசி மகாளயம், தை, ஆடி அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் காசி, ராமேஸ்வரத்தில் கொடுங்கள். மற்ற  அமாவாசை, முன்னோர், பெற்றோர் திதியன்று சொந்த ஊரிலேயே கொடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !