உற்சவர் வீதியுலா வந்து கொண்டிருக்கும் போது மூலவரைத் தரிசனம் செய்யலாமா?
ADDED :4875 days ago
திருவிழா காலத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்போது உற்சவரை தரிசிப்பது தான் சிறப்பு. சுவாமிபுறப்பாடு இல்லாத நேரத்தில் மூலவரைத் தரிசிக்கலாம்.