உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராகி அம்மன் கோயிலில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன்

வராகி அம்மன் கோயிலில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன்

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமாவ பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் பூஜையை நிறைவேற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !