பூர்வீக சொத்து கிடைக்க என்ன செய்யலாம்?
ADDED :1701 days ago
குலதெய்வம், முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்தால் நிச்சயம் கிடைக்கும். இதில் குறை இருந்தால் பிரச்னை ஏற்படும்.