உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்நாளில் நிகழ்ந்தவை

இந்நாளில் நிகழ்ந்தவை


*  சிவனருளால் வருண பகவானை பீடித்த தோஷம் விலகிய நாள் மாசிமகம்.
*  திருவண்ணாமலையை ஆண்ட வள்ளால ராஜனுக்கு அண்ணாமலையார் பிதுர்கடன் செய்தார்.
*  சிவபக்தனான தட்ச பிரஜாபதிக்கு தாட்சாயணி என்னும் பெயருடன் பார்வதி கிடைத்தாள்.
*  வராக அவதாரதத்தில் மகாவிஷ்ணு, அசுரனான இரண்யாட்சனுடன் போரிட்டு பூமாதேவியை மீட்டார்.
*  தந்தையான சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை முருகன் உபதேசித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !