உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓங்கார மந்திரம் என்பது என்ன

ஓங்கார மந்திரம் என்பது என்ன

ஓம் என்று இதைக் குறிப்பிடுவர். இந்த பிரணவ மந்திரமே எழுத்துக்கள், சொற்களுக்கு ஆதாரமாகும். இந்த ஓங்காரத்தை சேர்த்து ஜபித்தால் தான் மந்திரங்களுக்கு சக்தி கிடைக்கும். உ.ம் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !