உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி!

பழநியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி!

பழநி:"வசந்தோற்சவம் என, அழைக்கப்படும் வைகாசி விசாக விழா முத்துக்குமார சுவாமி சன்னதியில் கலசங்கள் வைத்து மயூர யாகம், சுவாமி, வள்ளி, தெய்வானை அபிஷேகம், காப்புக்கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு, முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !