ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஹயக்ரீவ ஹோமம்
ADDED :1692 days ago
சென்னை :மாணவ - மாணவியர், பொதுத்தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டி, பெசன்ட்நகர், ரத்னகிரீஸ்வரர் கோவிலில், தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவ ஹோமம், நாளை நடக்கிறது.