சிவப்பு சாத்தி அலங்காரத்தில் பச்சமலை முருகன் உலா
ADDED :1690 days ago
கோபி: பச்சமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சிவப்பு சாத்தி அலங்காரத்தில் சண்முகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.