உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர், வடக்கு வீதி, ராஜகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ள மூலவர் சக்கரத்தாழ்வாருக்கு  இன்று (30ம் தேதி)  செவ்வாய் கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !