உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., பெரியமாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா துவக்கம்

ஸ்ரீவி., பெரியமாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதை முன்னிட்டு இன்று காலை 9:05 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து தினமும் காலையில் மண்டபம் எழுந்தருளல், இரவு வீதி உலா நடக்கிறது. ஏப்ரல் 11 மதியம் 1:35 மணிக்கு பூக்குழி இறங்குதல், ஏப்ரல் 12 மதியம் 12:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் கலாராணி ,அறநிலையத்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !