பழநி இடும்பன் மலையில் இடும்பனுக்கு சிறப்பு பூஜை
ADDED :1720 days ago
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தில் கட்டுப்பாட்டில் செயல்படும் இடும்பன் மலை கோவில் உள்ளது. அங்கு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி மலைக்கு அருகே இடும்பன் மலை உள்ளது. அதில் 15 அடி உயரம் உள்ள இடும்பன் சிலை உள்ளது. இதற்கு இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மேலும் இடும்பன் மலை மீது உள்ள விநாயகர், அகத்தியர், முருகன் சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.