கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :1713 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
மாதந்தோறும்இ அமாவாசையை தொடர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி நாள்இ பைரவருக்கு உகந்ததுஇ என்பது ஐதீகம்.அந்நாளில்இ பக்தர்கள்இ பைரவருக்கு சிறப்பு வழிபாடுஇ பரிகாரம் செய்வர்.கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.பால்இ தயிர்இ தேன்இ இளநீர்இ சந்தனம் உள்ளிட்ட பொருட்களால்இ அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளை பூசணி வைத்தும்இ நெய் தீபம் ஏற்றியும் பக்தர்கள் பரிகாரம் செய்தனர். காலபைரவருக்கு அபிஷேகஇ ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.