உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாங்க மறுக்காதீ்ர்கள்

வாங்க மறுக்காதீ்ர்கள்


‘‘உங்களுக்கு யாரேனும் வாசனைப் பொருளைக் கொடுத்தால் மறுக்காமல் வாங்குங்கள். ஏனெனில் நிச்சயமாக அது சொர்க்கத்தில் இருந்து வந்ததாகும். நீங்கள் மற்றவர்களிடம் இருந்து மூன்று பொருட்களை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும். அவை தலையணை, எண்ணெய், வாசனைப் பொருள்’’



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !