உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூணில் அருள்பாலிக்கும் சுயம்பு சக்கரத்தாழ்வார்

தூணில் அருள்பாலிக்கும் சுயம்பு சக்கரத்தாழ்வார்

கடலூர்: கடலூரிலிருந்து (பஸ்நிலையம்) சுமார் 3கிமீ தொலைவில் அரிசிபெரியாங்குப்பம் என்ற ஊரில் சுயம்புவாக சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது. ஸ்தம்பத்தில் (தூணில்) சுதர்சன் நான்குதிசை நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் காரிய சித்தி ஆஞ்சநேயருக்கு வருடம் முழுவதும் அனைத்து மாதமும் திருமஞ்சனம் நடைபெறும். வெள்ளிக்கிழமையில் 4.30 – 6 மணிக்கு அரசு வேம்பு பூஜை நடைபெறும் பரிகார ஸ்தலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !