உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்வந்திரி பகவானை ஸ்டெதஸ்கோப்புடன் அலங்கரிப்பது சரியா?

தன்வந்திரி பகவானை ஸ்டெதஸ்கோப்புடன் அலங்கரிப்பது சரியா?

தவறு. ஆயுர்வேத வைத்திய முறைக்கு உரியவர் தன்வந்திரி. நோய் தீர்க்கும் மாமருந்தான அமுதக்கலசம் ஏந்திய அவருக்கு ஸ்டெதஸ்கோப்பால் அலங்காரம் செய்யக் கூடாது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !