உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீறு பூசும்போது எத்திசை நோக்கி இருந்தால் நல்லது?

திருநீறு பூசும்போது எத்திசை நோக்கி இருந்தால் நல்லது?


காலையில் கிழக்கு நோக்கியும், மதியம் வடக்கு நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பூசிக் கொள்ள வேண்டும். இது அனுஷ்டானத்திற்கும், வீட்டில் இட்டுக் கொள்வதற்கும் பொதுவானது. கோயிலில் பிரசாதமாகப் பெறும் பொழுது சுவாமியைப் பார்த்துப் பூசிக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !