சீதா ராமர் கோயிலில் 1004வது ராமானுஜர் ஜெயந்தி
ADDED :1631 days ago
காரியாபட்டி: காரியாபட்டி அச்சங்குளத்தில் சீதா ராமர் கோயிலில் ராமபிரானுக்கு 1004வது ராமானுஜர் ஜெயந்தி கொண்டாடப் பட்டது. சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை சுந்தர கணபதி ஐயர் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.