உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் ராம நவமி உற்ஸவம் துவக்கம்

திருப்பரங்குன்றத்தில் ராம நவமி உற்ஸவம் துவக்கம்

 திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி உற்ஸவம் ஏப்., 15 துவங்கியது. இதையொட்டி தினமும் காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி, மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்படுகிறது. ஏப்., 20 அதிகாலை 5:00 முதல் ஏப்., 21 அதிகாலை 5:00 மணி வரை தொடர்ந்து ராமநாம ஜப வேள்வி நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு மகா சுதர்ஸன ஹோமம் முடிந்து மூலவருக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !