உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் பிரசாதமான எலுமிச்சம்பழத்தை என்ன செய்யலாம்?

கோயில் பிரசாதமான எலுமிச்சம்பழத்தை என்ன செய்யலாம்?

தேங்காய், பழம் போல இதுவும் பிரசாதம் தான். சாறு பிழிந்து நாட்டு வெல்லம் சேர்த்து பருகலாம். உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கு பகிர்ந்து கொடுத்தால் புண்ணியம் சேரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !